வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 14 மார்ச் 2019 (20:03 IST)

ப்ளாக் பிகினியில் ரகுல்: வெகேஷன் என்றால் கவர்ச்சிதான்!!!

தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான நடிகைகளுள் ஒருவர் ரகுல்.நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தேவ். 
இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியானது. ஆனால், இரு மொழிகளும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. தற்போது தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்துள்ளார். அதேபோல், தெலுங்கிலும் சில படங்களில் கமிட்டாகியுள்ளார். 
 
அடுத்து கார்த்தி, சிவகார்த்திகேயன் உட்பட பலருக்கும் ஜோடியாக நடித்து வருகிறார். இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்ரை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.