1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 23 அக்டோபர் 2018 (17:18 IST)

’சூப்பர் ஸ்டாரின்’ பாராட்டைப் பெற்ற ராட்சசன்

சமீபத்தில்  வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ராட்சசன் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி தனது பாராட்டுகளை  தெரிவித்துள்ளார்.
விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் அமலாபல் ஹீரோயினாக நடித்துள்ளார்.மேலும் பல முக்கியமான  திரை நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர்.
 
இப்படத்தை முண்டாசுப்பட்டி இயக்குநர்  ராம்குமார் இயக்கியுள்ளார்.சைக்கோ த்ரில்லராக உருவாகையிருக்கும் இப்படத்தை படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
 
இதனையடுத்து பேட்ட படத்தை முடித்து விட்டு தன் புதிய கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ரஜினி ராட்சசன் படத்தி பார்த்து விட்டு அப்படத்தின் நாயகன் விஷ்ணுவிஷாலுக்கு போன் போட்டு தன் பாராட்டுகளைச் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.