திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (17:09 IST)

ரக்ஷபந்த்: ராக்கி கயிறு கட்டிவிட்ட நயன்தாரா.. யாருக்கு தெரியுமா?

நயன்தாராவும் அவரது சகோதரியும் ஒருவருக்கொருவர் ராக்கி கயிறு கட்டிக் கொண்டனர்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன் தார, ஐயா படத்தில் அறிமுகமான அவர், சிவகாசி, பில்லா,  அறம், கோலமாவு கோகிலா, O2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானார்.

சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன் தாரா தற்போது, இந்தியில் ஷாருக்கானுன் ஜவான்,ம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் காட்பாதர் உள்ளிட்ட பல படங்களில்  நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஷங்கரின் உதவி யாளர் நீல் கிருஷ்ணன் இயக்கவுள்ள   படத்தில் நயன் தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த  நிலையில், ரக்ஷ பந்தனை முன்னிட்டு,  ஒரு சகோதரிக்கு ராக்கி கட்டிவிட்டும் வீடியோ நயன் தாரா வெளியிட்டுள்ளார்.

அதில்,  நயன்தாராவும் அவரது சகோதரரும் ஒருவருக்கொருவர் ராக்கி கயிறு கட்டிக் கொண்டனர்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.