திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 21 பிப்ரவரி 2022 (15:49 IST)

பிரபல தயாரிப்பாளர் வீட்டுத் திருமணத்தில் பங்கேற்ற ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் பைனான்சியர் அன்பு செழியன் மகள் திருமணம் இன்று சென்னையில்  நடைபெற்று வருகிறது.

இதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருமணத்தில் பங்கேற்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் டுவிட்டர்  உள்ளிட்ட சமூகவலைதளங்களில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.