1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (15:28 IST)

''என்றும் என்றேன்றும்''.....ரஜினியுடன் இளையராஜா ..... வைரலாகும் புகைப்படம்

உலகில் மிகச்சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா.  இவர் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இன்றுள்ள விஜய் ஆண்டனி உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுக்கு முன்னோடியாக அவர் திகழ்கிறார்.

இசையமைப்பாளர் இளையராஜா, விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான தமிழரசன் படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில், சமீபத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவை நடிகர் விஜய் ஆண்டனி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பேட்டியெடுத்தார். இது பலதரப்பினும் பாராட்டுகள் பெற்று வருகிறது.

இ ந் நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

உலகில் மிகச்சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா.  இவர் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இன்றுள்ள விஜய் ஆண்டனி உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுக்கு முன்னோடியாக அவர் திகழ்கிறார்.

இசையமைப்பாளர் இளையராஜா, விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான தமிழரசன் படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில், சமீபத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவை நடிகர் விஜய் ஆண்டனி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பேட்டியெடுத்தார். இது பலதரப்பினும் பாராட்டுகள் பெற்று வருகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில், என்றும் என்றென்றும் என்ற கேப்சனில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.