புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 20 மே 2021 (10:15 IST)

சிதைஞ்சுபோன முகத்தை சரி செய்து ரைசா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரைசா வில்சன் சமீபத்தில் பேஸியல் செய்து செய்த நிலையில் திடீரென தனது முகம் வீங்கி விட்டதாகவும் இதனை அடுத்து தவறான சிகிச்சையால் தான் இந்த நிலை தனக்கு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து தனக்கு பேஸியல் செய்த மருத்துவர் பைரவி தனக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். 
 
இதற்கு பதில் அந்த மருத்துவரும் ரைசா மேல் மான நஷ்ட வழக்கு பதிவு செய்திருந்தார். இப்படியான நிலையில் தற்போது சரி செய்த தன் முகத்தை காட்டி போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். சிதைந்த முகத்தை சரி செய்து ரைசா வெளியிட்டுள்ள இந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.