புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 20 மே 2021 (09:48 IST)

வெள்ளை சொக்கவுல வெளுப்பா தெரியுது அந்த இடம் - வெறியேத்தும் பிரியாமணி!

கேரளாவை சேர்ந்த நடிகை பிரியாமணி 2006 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படத்தில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களால் மிகச்சிறந்த நடிகையாக முத்திரை குத்தப்பட்டார். தொடர்ந்து தோட்டா, நினைந்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 
 
இதையடுத்து தனது நீண்ட நாள் நண்பரான முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணமத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு இருந்த அவர் தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்சில் இறங்கிவிட்டார். அதற்காக தனது உடல் எடையை குறைத்து நிறைய போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டியூண்டு வெள்ளை சட்டை உடுத்திக்கொண்டு கொஞ்சம் கிளாமர் கொஞ்சம்  கவர்ச்சி வெளிப்படுத்தி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் சூடான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.