திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 23 மார்ச் 2019 (16:58 IST)

விடாமல் முத்தம் கொடுக்கும் ரைசா! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

நடிகை ரைசா வில்சனின் முத்த வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது.
 
பிக்பாஸ் புகழ் ரைசா  'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அவதாரமெடுத்து வெற்றிகண்டு தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். அதனை தொடர்ந்து தற்போது  'அலைஸ்' , 'காதலிக்க யாருமில்லை' என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் ரைசா தனது ட்விட்டர் பக்கத்தில் முத்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில், தான் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டிக்கு முத்தம் கொடுப்பது போல் உள்ளது. ரைசா முத்தம் கொடுக்க கொடுக்க அந்த நாய்க்குட்டி செய்யும் செய்கைகளைக் குறிப்பிட்டு 'Do NOT kiss me, I mean it ' என்றும் பதிவு செய்துள்ளார். தற்போது  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு வழக்கம்போல் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அடித்துவருகின்றனர்.