செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 25 ஜூலை 2017 (21:05 IST)

ரைசாவின் உண்மை முகம் இதுதானா? சினேகன், வையாபுரி ஆதங்கம்: வீடியோ!!

பிக் பாஸ் நிகழ்ச்சி சண்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பிரபலமாகி வரும் நிலையில் அந்த வீட்டில் அமைதியாய் காணப்படும் ரைசாவின் உண்மை முகம் தெரியவந்துள்ளது.


 
 
வழக்கம் போல இன்றைய நிகழ்சிக்கான ஒரு புதுப் புரொமோ வந்திருக்கிறது. அதில் ரைசா, சினேகனை பார்த்து நீங்கள் பேசும் சில வார்த்தைகள் எனக்கு பிடிக்கவில்லை, என்னிடம் அப்படி பேசாதீர்கள் என்று கூறுகிறார்.
 
மறுபுறம் வையாபுரி சற்று கோபமாய் நாம் நல்லவர்கள் என்று நினைத்தவர்கள் கெட்டவர்களாகவும், கெட்டவர்களாக நினைத்தவர்கள் நல்லவர்களாவும் இருப்பார்கள் போல என்று கூறுகிறார்.