செவ்வாய், 18 ஜூன் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2016 (18:22 IST)

பிகினிக்காக ஸ்லிம்மான ராய் லட்சுமி

பிகினிக்காக ஸ்லிம்மான ராய் லட்சுமி

தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் பல நடிகைகளின் கண்ணும் மெய்யும் இந்தியிலேயே இருக்கும்.


 


பாலிவுட்டில் கொடி நாட்ட வேண்டும் என்பதே பெரும்பாலான இந்திய நடிகைகளின் விருப்பம். ராய் லட்சுமியும் அதற்கு விதிவிலக்கல்ல.
 
அவர் எதிர்பார்த்தபடி இத்தனை வருட திரை அனுபவத்தில் முதல் வாய்ப்பு இந்தியில் கிடைத்துள்ளது. படம், ஜுலி 2. இந்தப் படத்தில் அம்சமான இந்திய பெண் வேடம்தான் ராய் லட்சுமிக்கு. அதேநேரம் பிகினியில் தோன்றும் காட்சியும் இருக்கிறதாம். பெர்பெக்ட் பிகினி உடம்புக்கு தொடைகள் ஒன்று சேராமல் இருக்க வேண்டும். அதற்கு உடல் எடையை குறைக்க வேண்டும்.
 
ராய் லட்சுமி இரண்டு மாதங்களில் 10 கிலோ எடையை பிகினிக்காக குறைத்துள்ளார். முக்கியமான விஷயம், 
 
ஜுலி 2 அவரது ஐம்பதாவது படமாம்.