வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (14:11 IST)

போடு வெடியை! அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்! விஸ்வாசம் டிரெய்லர் வெளியானது

அஜித், நயன்தாரா நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
நம்மாழ்வார் நினைவு தினத்தில், ஏர்கலப்பையுடன் போஸ் கொடுக்கும் அஜித்தின் புகைப்படத்துடன் டீசர் இன்று வெளியாகும் என  நேற்று அறிவித்து இருந்தார்கள்.

இதனால் விஸ்வாசம் படம் விவசாயத்தை பற்றி பேசும் படமா என்ற ஆர்வத்தை தூண்டியது. இந்நிலையில் டிரெய்லர் சற்று முன்பாக வெளியானது. 

இந்த டிரெய்லர் வந்தவுடன் பல ஆயிரம் ரசிகர்களை ஆர்வமுடன் பார்த்து வருகிறார்கள். டிரெய்லர் சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். டுவிட்டரில் சில நிமிடங்களில் டாப்  டிரெண்டிங்காக விஸ்வாசம் டிரெய்லர் வலம் வருகிறது.