காணாமல் போன புஷ்பவனம் குப்புசாமியின் மகள் - வெளியான அதிர்ச்சி வீடியோ!
பிரபல நாட்டுப்புற பாடகரும், திரைப்பட பாடகருமனா புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி காணவில்லை செய்து திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விஷயம் தான் கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
டாக்டருக்கு படித்துள்ள மகள் பல்லவி தனது சகித்தறியுடன் சண்டையிட்டு கடந்த ஞாயிற்றுகிழமையன்று காரை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று இன்னுமும் வீடு திரும்பவில்லை என புஷ்பவனம் குப்புசாமியின் உறவினர் கௌசிக் என்பவர் சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அவரது மகளை தீவிரமாக தேடி வந்த போலீசாருக்கு தற்போது அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அதாவது, காணாமல் போனதாக கூறப்படும் பல்லவி தற்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில், " என்னை யாரும் கடத்தவில்லை. நான் நலமாக தான் உள்ளேன். இது வெறும் வந்தந்தி யாரும் நம்பாதீர்கள் என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.