வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (15:58 IST)

முதியவரை திருமணம் செய்த இளம்பெண்..வைரலாகும் வீடியோ

pudhucherry
புதுச்சேரி மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் முதியவரை மணந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் நாட்டில் 55 வயது முதியவரை 18 வயது இளம்பெண் ஒருவர் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இது பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், 70 வயது முதியவரை வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், புதுச்சேரி மா நிலத்தில் உள்ள  விநாயகர் ஆலயத்தில் முதியவரை ஒரு இளம் திருமணம் செய்துள்ளார்.

இந்த திருமணத்தில் இருவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.