புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 15 ஜூலை 2021 (00:04 IST)

முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் பிரியா பவானி சங்கர் !

ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன்  இணைந்து நடித்துள்ள நடிகை பிரியா பவானி சங்கர் விரைவில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கவுள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் பூலோகம். இப்படத்தை அடுத்து இருவரும் மீண்டும் ஒரு படத்தின் இணையவுள்ளனர்.

இந்தப் படம் ஜெயம் ரவியின் 28 வது படமாகும், இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

அதேபோல் யாரடி நீ மோகினி,  உத்தமபுத்திரன், குட்டி உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன்  ஜவஹர் அடுத்து தனுஷை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனங்கள்  எழுதவிருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷுட்டிங் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இது தனுஷின் 44 வது படமாகும். இப்படத்தின் தனுஷுக்கு  ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் நித்யா மேனன் நடிக்கவுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய கேப்டனில் ஒருவர் சவுரவ் கங்கிலி. இதுவரை செல்லமாக ஐவரும் தாதா என அழைப்பனர்.