செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (15:50 IST)

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறாரா ப்ரியா பவானி சங்கர்!

நடிகை பிரியா பவானி சங்கர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக வெளியான தகவல்களை மறுத்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 16 போட்டியாளர்களுடன் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேருவார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சிறப்பு விருந்தினராக நடிகை பிரியா பவானி சங்கர் சில நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக வதந்திகள் வெளியாகி வருகின்றன.

ஆனால் அதை முற்றிலும் மறுத்துள்ள பிரியா தரப்பு. ஏனென்றால் இப்போது அவர் கைவசம் பல படங்கள் உள்ளன. அதனால் இடைவெளி இல்லாமல் பிஸியாக நடித்து வருகிறார் என்பதுதான் காரணமாம்.