1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified வெள்ளி, 26 மே 2023 (19:10 IST)

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜோடியா வந்து ஜம்முனு போஸ் கொடுத்த அட்லீ - பிரியா!

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லீ, ராஜாராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.
Preview
 
இதையடுத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார், தற்போது, ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
Preview
 
இந்த  நிலையில், இயக்குநர் அட்லீ மற்றும் பிரியா இருவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இருவரும் ஜோடியாக வந்து சிவப்பு கம்பளத்தில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளனர்.