1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (12:02 IST)

கல்லூரியில் ஒருமுறை லிப் டூ லிப்; மனம் திறந்த நடிகை

சினிமாவை தவிர்த்து கல்லூரியில் படிக்கும் போது ஒருவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளேன் என பிரபல நடிகை ப்ரியா ஆனந்த் கூறியுள்ளார்.


 

 
தமிழில் எதிர்நீச்சல் படம் மூலம் பிரபலமானவர் ப்ரியா ஆனந்த். அதன்பின் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தார். கடைசியாக தமிழில் இவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி அடையாததல் இவருக்கான பட வாய்ப்புகள் குறைந்தது. 
 
இந்நிலையில் சினிமாவை விட்டு வெளியேறமால் என்று முடிவில் இருந்த இவருக்கு கூட்டத்தில் ஒருத்தன் கதை பிடித்து போன மீண்டும் நடிக்க வந்துவிட்டார். தற்போது வெளியாகியுள்ள கூட்டத்தில் ஒருத்தன் படத்தில் நடித்துள்ள ப்ரியா ஆனந்த நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய போது லிப் லாக் முத்தம் குறித்து தைரியமாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
 
சினிமாவை தவிர்த்து கல்லூரியில் படிக்கும் போது ஒருவருக்கு லிப் பாக் முத்தம் கொடுத்துள்ளேன் என்றார். 
 
சித்தார்த்துடன் நடித்த 180 படத்தில் இவர் லிப் டூ லிப் முத்த காட்சியில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.