1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (10:32 IST)

சிம்புவுடன் மஹத் பிராட்சி... வைரல் க்ளிக்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மங்காத்தா உள்பட பல திரைப் படங்களில் நடித்தவருமான மகத் கடந்த ஆண்டு பிராச்சி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் என்பது தெரிந்ததே. மஹத் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர் அவ்வப்போது குடும்பமாக சந்தித்து புகைப்படங்களை வெளியிடுவார்கள். 

மஹத் திருமணத்தில் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். இந்நிலையில் மஹத் மற்றும் அவரின் மனைவி பிராட்சி இருவரும் சிம்புவை சந்தித்து செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றுசமுகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிம்பு மஹத் இருவரும் மஹா படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.