திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (13:20 IST)

டக்குனு கண்ணை மூடிக்கோங்க... பிரணிதா கை தூக்கி அத காட்டிட்டாங்க!

தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சகுனி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். அதையடுத்து சூர்யாவுடன் மாசு , ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மாடல் துறையில் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கியுள்ளார்.
 
தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்திருந்தாலும் அவரால் பெரிதாக வளரமுடியவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளத்தில் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்தவகையில் தற்போது கருப்பு டீ ஷர்ட்டில் கைகளை தூக்கி செம கிளாமர் இடுப்பை காட்டி கிறங்கடித்துள்ளார்.