செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (13:14 IST)

தமிழ் படங்களில் களமிருங்கும் நடிகை சாய்பிரியா!!

2017 ஆம் ஆண்டு  தமிழில் அறிமுகமானவர் நடிகை சாய்பிரியா அதன் பிறகு மலையாளத்தில் என்டே உம்மன்டே பேரு படத்திலும் நடித்துள்ளார்.  அவர் மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது தமிழில் கௌதம் கார்த்திக் உடன் நடித்து வருகிறார். 
 
இப்படத்தை எழில் இயக்குகிறார். அவரின் அடுத்த கட்ட பணிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வரும். நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விரும்புகிறார். மேலும் சினிமா துறையில் தனது ரோல் மாடலாக நடிகை ப்ரியங்கா சோப்ராவையும் நயன்தாராவையும் கூறியுள்ளார்.