வியாழன், 18 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha joseph
Last Modified: சனி, 27 மே 2023 (13:55 IST)

உலகி அழகி பட்டம் வெற்ற கையோடு அம்மாவுடன் ஐஸ்வர்யா ராய் செய்த செயல் - இவ்வளவு சிம்பிளா?

உலகி அழகி பட்டம் வெற்ற கையோடு அம்மாவுடன் ஐஸ்வர்யா ராய் செய்த செயல் - இவ்வளவு சிம்பிளா?
1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார். அதற்கு முன்னர் நடிகர் சல்மான் கானை காதலித்து பிரேக்கப் செய்துவிட்டார். 
உலகி அழகி பட்டம் வெற்ற கையோடு அம்மாவுடன் ஐஸ்வர்யா ராய் செய்த செயல் - இவ்வளவு சிம்பிளா?
 
தொடர்ந்து பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார் ஐஸ்வர்யா ராய். கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டத்தை வென்ற கிரீடத்தை தலையில் சூடிக்கொண்டு அவரது அம்மாவுடன் தரையில் அமர்ந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அட இவ்வளவு சிம்பிளாக இருக்காங்களே ஐஸ்வர்யா ராய் என எல்லோரும் ஷாக் ஆகி கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.