1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 30 மே 2023 (13:44 IST)

பார்த்தாலே Fire ஆகுது.... மாஸா டான்ஸ் ஆடி மனச குஷிப்படுத்திய பிரபு தேவா - வீடியோ!

நடன இயக்குனராக அறியப்பட்ட பிரபுதேவா திடீரென்று நடிகரானார். பின்னர் திடீரென்று இயக்குனராக அறிமுகமானார். இந்தியில் போக்கிரி படத்தின் ரீமேக்காக வாண்டட் படத்தை இயக்கி வெற்றியோடு கால்பதித்தார். அதன் பின்னர் வரிசையாக சல்மான் கானை வைத்து படங்களை இயக்கினார். 
 
தமிழிலும் நடிப்பு நடனம் என பட்டய கிளப்பி வந்தார். இதனிடையே நயன்தாராவை காதலித்து சர்ச்சையில் சிக்கி பின்னர் அவரை பிரிந்தார். இதையடுத்து அவர் இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டு அமைதியான வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிரபு தேவாவின் நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.