வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 29 மே 2023 (21:42 IST)

வசதி படைத்த வரலக்ஷ்மி... ஐபிஎல் டிக்கெட் இவ்வளவு பணம் கொடுத்து வங்கியிருக்காரா?

போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தாரை தப்பட்டை, மாரி 2 , சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 ,  போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்.
 
நடிப்பது மட்டும் தன் கடமை என்று நிறுத்தி விடாமல் தொடர்ந்து சமூகத்திற்கு எதிராக நடக்கும் அவலங்களை தட்டி கேட்பது, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து சக்தி என்ற பெண்களுக்கு பாதுகாப்பான அமைப்பையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை வரலக்ஷ்மி IPL மேட்ச் டிக்கெட்டை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். அதன் விலை ரூ. 50 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.