1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 ஜனவரி 2021 (17:37 IST)

பிரபுதேவாவுக்கு ஜோடியான ரம்யா நம்பீசன்… இயக்குனர் யார் தெரியுமா?

இயக்குனர் மஞ்சப்பை ராகவன் இயக்கும் புதிய படத்தில் பிரபுதேவா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இயக்குனர் பிரபுதேவா பாலிவுட்டில் மிகப்பெரிய இயக்குனராக வலம் வந்தாலும் தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இன்னமும் எந்தவொரு படமும் ரிலிஸாகாமல் உள்ளன. இந்நிலையில் இப்போது தன் நடிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மஞ்சப்பை மற்றும் கடம்பன் ஆகிய படங்களை இயக்கிய ராகவன் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.