1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (23:21 IST)

விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் வைரல்

அறிஞர் அண்ணாவின் 113 அவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 
இந்நிலையில், அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் ஒரு போஸ்டர் ஒட்டியுள்ளனர் இது வைரலாகி வருகிறது.
 
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இன்று மதுரையில்  விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், நாட்டிற்காகய் உழைப்பதற்கே அண்ணா பொதுநலத்தில் தானே நாள் முழுக்க கண்ணாயிருந்தார் எனவும், எங்கள் கடன் தீர மீண்டும் அண்ணா , தமிழர் நீங்கள்  வேண்டும் அண்ணா என  எழுதியுள்ளனர்.