வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (16:21 IST)

நடிகர் ரஜினி குறித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.... இணையதளத்தில் வைரல்

தமிழக அரசியள் களத்தில் எப்போதும் தலைப்புச் செய்திகளுக்குப் பஞ்சமிருக்காது. சமீபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையை தமிழகத்தில் 2 வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் , நடிகர் ரஜினிகாந்த் குறித்து மதுரையில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது .

அதில்,  திரையுலகின்  Man of ther series , Man of the match Not Out நாயகனே வணங்குகிறோம் என்று ரஜினியின் 45 வருட திரைப்பயணத்தைக் குறிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ளது.
இந்தப் போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது.