வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 5 மே 2020 (16:13 IST)

விஜய்க்கு ஆதரவளித்த பிரபல நடிகர் நடிகைகள்...ஏன் தெரியுமா ?

கொரொனாவால் நாடு முழுவதும் அதிகமான மக்கள் பாதித்து வருகின்றனர். மூன்றாம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்,ஏழை எளிய மக்களுக்கு தொழிலதிபர்கள், அறக்கட்டளைகள்,நடிகர்கள், நட்சத்திர விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள், போன்றோர் அரசுடன் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தெலுங்கி சினிமாவின் இளம் நடிகர், விஜய் தேவரகொண்டா அவரது அறக்கட்டளை மூலம் மிடில் கிளாஸ் பண்ட் என்ர திட்டம் ஆரம்பித்துள்ளார். இதில், நிதியளிக்கும்  கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த அறக்கட்டளை நிதி மூலம் கொரோனவால் பாதிக்கபட்டுள்ளா மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்துள்ளார்.

இந்நிலையில், ஒரு தெலுங்கு சினிமாவில் முன்னணி இணையதளம் ஒன்று விஜய் தேவரகொண்டாவை விமர்சித்து செய்தி வெளியிடது.
இதுகுறித்து விஜய் தேவரகொண்ட ஒரு விளக்கம் கொடுத்தார். இந்த மாதிரி செய்தி வெளியிடுவது குறித்து கோபப்பட்ட்டார். பின்னர், அவரது கருத்துக்கு தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த பிரபலங்கள் அவருக்கு ஆரதரவு தெரிவித்துள்ளனர்.

இதில், சிரஞ்சீவி, மகேஷ்பாபு, ராணாடகுபட்டி போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது