வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Modified: சனி, 7 மார்ச் 2020 (14:24 IST)

கீழே விழப்பார்த்த நடிகர் விஜய் தேவரகொண்டா... கைத் தாங்களாகத் தாங்கிப் பிடித்த படக்குழு... வைரல் வீடியோ !

கீழே விழப்பார்த்த நடிகர் விஜய் தேவரகொண்டா கைத் தாங்களாகத் தாங்கிப் பிடித்த படக்குழு... வைரல் வீடியோ !
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் மகாநதி,  கீதா கோவிந்தம், டாக்ஸிவாலா போன்ற படங்களில் நடித்துள்ளார். 
 
இவரது நடிப்பில், சமீபத்தில் ரிலீஸான ’வேர்ல்ட் பேமஸ் லவ்வர் ’என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 
இந்நிலையில்  விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படப்பிடிப்பிற்காக படகில் ஏறிச் செல்ல விஜய் தேவரகொண்டா வந்தபோது, திடீரென கீழே விழப்பார்த்தார். அப்போது, அவருடன் வந்தவர்கள் அவரைத் தாங்கிப் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 
பிரபல புகைப்படக்கலைஞர் பயானி என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani) on