1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 23 ஜூன் 2023 (08:48 IST)

விஜய்யுடன் விளையாடும் இந்த குழந்தை யார் தெரியுமா...? இப்போ நடிகரா இருக்காரு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ''லியோ'. இப்படத்தை லோகேஷ் கனகராஜ்  இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
 
இதனிடையே விஜய் அரசியில் தடம் பதித்து அதற்காக தீவிரமாக உழைத்து வருகிறார். அண்மையில் கூட கல்வி விருது விழா நடத்தி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். 
 
இந்நிலையில் விஜய் கைக்குழந்தையுடன் விளையாடும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி யார் அந்த குழந்தை என எல்லோரும் ஷாக் ஆகியுள்ளனர். 
 
ஆம், அந்த குழந்தை விஜய்யின் தம்பியும் நடிகருமான விக்ராந்த் தான். இந்த அறிய புகைப்படம் சமூகவலைத்தளங்கள் முழுக்க வைரலாகி லைக்ஸ் குவிந்து வருகிறது.