1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 22 ஜூன் 2023 (18:13 IST)

நடிகர் விஜய் பிறந்தநாள் - நலத்திட்ட உதவிகள் செய்யும் தொண்டர்கள்!

நடிகர் விஜயின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் இருக்கக்கூடிய அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் மதுரையில் உள்ள ரசிகர்கள் சற்று வித்தியாசமாக இரவு வெயில் மழை என்று பாராமல் மக்கள் தேவைக்காக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு 220 ரூபாய்க்கு பெட்ரோல் அவர்களை பசி போக்கும் வகையில் அவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார்கள். பிரியாணியை பெற்றுக் கொண்ட ஊழியர்கள் பிரியாணியை உண்டு ஆனந்தத்தில் திகைத்தனர்.