ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 22 ஜூன் 2023 (18:40 IST)

நடிகை பாவனா உடன் தகாத உறவில் இருந்த மிஷ்கின்... சர்ச்சை கிளப்பும் பேச்சு!

மலையாளத்தில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பாவனா. தமிழில் தீபாவளி, அசல், வெயில் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார் பாவனா. கடந்த 2017க்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த பாவனா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
 
இவர் முதன் முதலில் 2006-ம் ஆண்டு தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம்பேசுதடி படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவர் மலையாள நடிகர் திலீப் அவரால் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். 
 
இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படம் வந்த புதிதில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துக்கொண்டு பேசியபோது, இந்த படத்தின் மூலம் நீங்கள் எந்த விஷயத்திற்கு சந்தோசம் அடைந்தீர்கள் என்ற கேள்விக்கு, " நான் பாவனா உடன் இருந்த அந்தரங்க உறவு தான் " என்னுடைய சந்தோஷம் என்று கூறினார். பல வருடத்திற்கு முன் பேசப்பட்ட இந்த செய்தி தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.