முதன் முறையாக தன் காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பூனம் பாஜ்வா

poonam bajva
Sinoj| Last Updated: புதன், 28 அக்டோபர் 2020 (21:58 IST)

கடந்த 2008 ஆம் ஆண்டு இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் வெளியான படம் சேவல். இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தவர் பூனம் பாஜ்வா.

இப்படத்திற்குப் பின் அவர் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி,தம்பிக்கோட்டை முத்தினகத்திரிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இவருக்கு சமூக வலைதளங்களில் அதிகளவில் ஃபாலொயர்ஸ் உள்ளனர். இந்நிலையில் இவர் ஒருவரைக் காதலிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில்,இன்று முதல் முறையாக தனது காதலரை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தியுள்ளார் அவர்.

poonam bajva

இன்று தன் காதலருக்கு பிறந்தநாள் என்பதால் அதில் இருவரும் ஒன்றாக இருப்பதுபோன்ற புகைப்படத்தைப் பதிவிட்டு, நீதான் என் வேர்,என் மைதானம், என் சிறகு எனப் பதிவிட்டு தன்காதலையும் அதில் குறிப்பிட்டு இந்த அழகான பையனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளாBirthday greetingsஇதில் மேலும் படிக்கவும் :