நீங்க இன்னும் ஜார்ஜியா போகலியா… இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை இறக்கிய பூஜா ஹெக்டே!

Last Modified வியாழன், 8 ஏப்ரல் 2021 (16:51 IST)

விஜய் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே இன்ஸ்டாவில் தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 65’
படத்தின் அப்டேட் நேற்று முன் பூஜா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்த படத்தின் நாயகனாக விஜய் நடிக்க இருக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். படப்பிடிப்புக்காக விஜய் ஜார்ஜியா சென்றுள்ள நிலையில் பூஜா ஹெக்டே மட்டும் சமூகவலைதளங்களில் தன்னுடைய லேட்டஸ்ட் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

இதில் மேலும் படிக்கவும் :