மஞ்சள் புடவையில் கீர்த்தி சுரேஷ்… இணையத்தில் பரவும் புகைப்படம்!

Last Modified வியாழன், 8 ஏப்ரல் 2021 (16:47 IST)

நடிகை கீர்த்தி சுரேஷ் மஞ்சள் புடவையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் இப்போது அண்ணாத்த உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களோடு தொடர்பில் இருந்துவருகிறார். இப்போது அவர் மஞ்சள் நிறப்புடவையில் இருக்கும் புகைப்படம் இணயத்தில் கவனம் பெற்று வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :