செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (14:28 IST)

இதுக்கு வாய் திறப்பீங்களா சமந்தா!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்கிறார் சமந்தா.  இவர் நடித்துள்ள சீமராஜா, யு-டர்ன் என இரண்டு படங்கள் வியாழக்கிழமை திரைக்கு வந்திருக்கு.  சமந்தா பல விஷயங்கள்ல போல்டா கருத்து தெரிவிச்சு வர்றாங்க.

சமந்தா சில வருஷத்துக்கு முன்னாடி வெளிவந்துச்சு மகேஷ்பாபு படத்தோட போஸ்டர் .

அதுல ஹீரோ பின்னாடி ஹீரோயின் தவழ்ந்து வருவது போல் இருக்கும். உடனே கோபப்பட்ட சமந்தா, ஏன் இப்படியெல்லாம் ஹீரோயினை அசிங்கப்படுத்துறீங்கணு கேட்டாங்க..

இதனால் டோலிவுட்டுல   பெரிய பிரச்சனை ஆகிடுச்சு. ஆனால் இப்ப சமந்தாவின் கணவர் நாகசைதன்யாவை, அனு இமானுவெல் காலில் முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி வச்சு இருக்காங்க.

இதுக்கு  வாய் திறப்பீங்களா  சமந்தான்னு,  மகேஷ்பாபுவோட ரசிகர்கள் கொந்தளிக்கிறாங்க.