வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (11:52 IST)

ரசிகர்கள் அப்செட்: மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு மாஸ் ஓபனிங் கொண்டு வந்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

நேற்று சீமராஜா படத்திற்கு அதிகாலை 5 மணி காட்சியே பல இடங்களில் ஹவுஸ்புல் தான், ஆனால், ஷோ கேன்சல் ஆக ரசிகர்கள் அனைவரும அப்செட் ஆனார்கள்.

இதுகுறித்து சிவகார்த்திகேயன் பேசுகையில், ‘இனி இப்படி ஒரு தவறு நடக்காது, எங்களுக்காக காலை எழுந்து வந்த அனைவருக்கும் நன்றி.

மேலும், இப்படி ஒரு விஷயம் நடந்ததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்’ என  கூறியுள்ளார்.