புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 17 அக்டோபர் 2018 (19:33 IST)

டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டிய பிரபலங்களின் படங்கள்

பாலிவுட் ரேஞ்சுக்கு மாறிட்டு வர தமிழ் படங்கள்  பட்ஜெட்டிலும், பட தரத்திலும் உயர்ந்து வருகிறது. அந்த விதத்தில் ரஜினியின் 2.0 படத்தின் கதை, தரத்திற்கு CCV, 96, ராட்சசன் என வரிசையாக நீண்டுகொண்டே போகிறது. 
 
சென்னையின் பிரபல திரையரங்குகளான ரோஹினி சினிமாஸ் இந்த வருடத்தின் முன்பதிவு புக்கிங்கில் மாஸ் காட்டிய படங்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளது. காலா முதல் இடத்திலும், CCV இரண்டாவது இடமும், இன்று வெளியாகியுள்ள தனுஷின் வடசென்னை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
 
இனி வரும் நாட்களில் சர்கார், 2.0 வெளிவர இருப்பதால், புக்கிங்கில் மாற்றங்கள் கண்டிப்பாக நிகழும் என்பதில் சந்தேகமில்லை.