செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (21:31 IST)

மக்களே ..''பிக் பாஸ்'' வேலைகள் துவக்கம் ...

தமிழகத்தில் மக்களால் அதிகம் பார்க்கப்படும்  நிகழ்ச்சியாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி திகழ்கிறது.
 

கடந்த மூன்று சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் அடுத்த சீசனையும்  வழங்குவார் என எதிர்பார்க்கபடுகிறது.

ஜூன் மாதம்  இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை  100 நாட்கள் இந்நிகழ்ச்சி ஒளிபரப்படும். இதற்கான போட்டியாளர்கள் தேர்வ்சு செய்யும் பணி வரும் ஏப்ரலில் துவங்குன் என்பதால் இப்பொது அதற்கான வேலைகளைத் துவக்கியுள்ளனர்.

இந்த முறை, ரம்யா பாண்டியன், குக்கு வித் கோமாளி, நிகழ்ச்சியில்,  கலந்துகொண்ட சிவாங்கி,  புகழ், மணிமேகலை உள்ளிட்டோருக்கும் பேச்சுவார்த்தை தொடங்கி இருப்பதாக தெரிகிறது.