வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (18:26 IST)

தேவிஸ்ரீ பிரசாத் உடன் ரகசிய திருமணமா? பிரபல நடிகை விளக்கம்!

devisri
தேவிஸ்ரீ பிரசாத்துடன் ரகசிய திருமணம் செய்யவில்லை என பிரபல நடிகை விளக்கமளித்துள்ளார்
 
பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் நடிகை பூஜிதாவை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.  இந்த தகவலை பூஜி தா மறுத்துள்ளார்
 
எனக்கும் தேவிஸ்ரீபிரசாத் அவர்களுக்கும் ரகசிய திருமணம் நடைபெறவில்லை என்றும் அவர் எனது நெருங்கிய நண்பர் என்றும் இதுபோன்ற பொய்யான செய்திகள் எப்படித்தான் பரவுகிறது என்று எனக்கு தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.