1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (18:22 IST)

சீரியல் நடிகை விலகல்: ‘பாண்டியன் ஸ்டோர்’ ரசிகர்கள் அதிர்ச்சி

சீரியல் நடிகை விலகல்: ‘பாண்டியன் ஸ்டோர்’ ரசிகர்கள் அதிர்ச்சி
விஜய் டிவியில் பெரும் வரவேற்பு ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து முக்கிய நடிகை ஒருவர் திடீரென விலகி விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
5 சகோதரர்களின் பாசத்தை மையமாக வைத்து உருவாகி கொண்டிருக்கும் உருவாகியுள்ள பாண்டியன் ஸ்டோர் சீரியல் இல்லதரசிகள் ஆதரவு மிகப்பெரிய அளவில் உள்ளது என்று தெரிந்ததும் 
 
இந்த நிலையில் இந்த சீரியலில் கடைக்குட்டி கண்ணன் ஜோடியாக ஐஸ்வர்யா என்பவர் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து ஐஸ்வர்யா விலக இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது