வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 5 ஜூன் 2019 (18:51 IST)

மிரட்டலான சிக்ஸ் பேக்கில் நான் ஈ வில்லன்! போட்டோவை பார்த்தா மிரண்டுபோய்டுவீங்க!

கன்னட திரைப்பட நடிகரான சுதீப், ராஜமௌலி இயக்கத்தால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘நான் ஈ’ படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். 
 
அப்படத்தை தொடர்ந்து தமிழில் விஜய் நடித்த ‘புலி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதன் பின்னர் பாகுபலி, முடிஞ்சா இவன புடி ஆகிய படங்களில் நடுத்து வந்து இவர் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி படு பேமஸ் ஆனார். தற்போது பயில்வான் என்ற கன்னட படத்தில் தான் ஒரு குத்துசண்டை வீரராக நடித்துவரும் இவர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலை மெருக்கேற்றி வருகிறார் 
 

 
இந்நிலையில் பயில்வான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது. அந்த புகைப்படத்தில்  நடிகர் சுதீப் மிரட்டலான சிக்ஸ் பேக் தோற்றம் கொடுத்துள்ளார்.