வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 31 ஜூலை 2021 (16:35 IST)

மீண்டும் அட்டகத்தி தினேஷ் படத்தைத் தயாரிக்கும் பா ரஞ்சித்!

இயக்குனர் பா ரஞ்சித் இப்போது புதிதாக ஒரு படத்தைத் தயாரிக்க அதில் அட்டகத்தி தினேஷ் நடிக்க உள்ளார்.

இயக்குனர் பா ரஞ்சித்தால் கதாநாயகனாக ஆக்கப்பட்டவர் நடிகர் தினேஷ். அதன் பின்னர் அவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் பா ரஞ்சித்துக்கும் அவருக்குமான நட்பை ஒட்டி இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு தயாரித்த ரஞ்சித் அதில் தினேஷை நடிக்க வைத்தார். இதையடுத்து இப்போது மீண்டும் தினேஷ் நடிக்கும் ஒரு படத்தை பா ரஞ்சித் தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் தொடங்க உள்ளதாம்.