1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (15:48 IST)

இணையத்தில் பரவும் பா ரஞ்சித் & மாரி செல்வராஜ் திரைப்படம்!

இயக்குனர்கள் மாரி செல்வராஜ் மற்றும் பா ரஞ்சித் ஆகியவர்களின் புதிய புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் தங்கள் படைப்புகளில் தலித் அரசியலை முனைப்பாக பேசும் இரு இயக்குனர்கள் பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ். மாரி செல்வராஜை தன்னுடைய நீலம் புரொடக்‌ஷன் மூலமாக அறிமுகப்படுத்தினார் பா ரஞ்சித். இந்நிலையில் இப்போது அடுத்து இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரே மாதிரி ஆடை அணிந்துகொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.