1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 17 செப்டம்பர் 2022 (19:14 IST)

ஒருத்தனுக்கும் பேச அருகதை கிடையாது - நடிகை கஸ்தூரி டுவீட்

kasthuri
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையும் சமூக ஆர்வலருமான நடிகை கஸ்தூரி தன் டிவிட்டர் பக்கத்தில்
 
kasthuri

நடிகையும் சமூக ஆர்வலருமான    நடிகை கஸ்தூரியின் டுவிட்டர் கணக்கில் ஒரு நபர் விபரீதமான ஒரு கேள்வி கேட்டு, அவரை டேக் செய்த நிலையில் இதற்கு   நடிகை கஸ்தூரி பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.

உண்மைதான். ஆனால் நீங்க சொன்ன கால விவரம் தப்பு. 3000 ஆண்டுகள் அல்ல. 800 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய பிரச்சினை. கைபர் கணவாய் பாகிஸ்தானுக்கு போய்விட்டது. ஆனால் பாகிஸ்தானுக்கு போக வேண்டியதெல்லாம் இங்கே உட்கார்ந்து விஷம் விதைக்கிறதுகள்.


ஆரியன், வந்தேறி என்று வம்பு பேசும் மூடர்களின் பெயரிலேயே அவர்களின் தமிழ் வரலாறு தெரிகிறது. வெறுப்பை வைத்து பிழைக்கும் ஓநாய்கள். நீங்கள் யாரும் தமிழ்க்குடி கிடையாது. ஒருத்தனுக்கும் பேச அருகதை கிடையாது என்று பதிவிட்டுள்ளார்.