1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (20:38 IST)

அடுத்தது எதை ஏத்த போறாங்களோ: நடிகை கஸ்தூரி டுவிட்!

kasturi
தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி நிலையில் இருந்து வேறு சில கட்டணங்களையும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
ஏ‌ற்கனவே சொத்து வரியை ஏத்துனாங்க 
பால் பொருள் விலை பருப்பு  விலை எல்லாம் ஏறியாச்சு .
மறுபடியும்  electricity கட்டணம்  ஏத்திட்டாங்க .
இப்போ  water sewage கட்டணமும் ஏறிடுச்சு .
 
அடுத்தது எதை  ஏத்த போறாங்களோன்னு நினைக்க நினைக்க நமக்கு BP ஏறுது! 
 
aha. தண்ணி வரி,  சொத்துவரி  ஏத்துனதுக்கு  gas petrol  ஒன்றியம் னு  இங்கே உருட்டுற  உபிக்களின்  விசுவாசத்தை பாராட்டத்தான் வேண்டும். 
 
BTW, gas petrol விலையை கண்டித்த முதல் ஆள் நான் தான். 
நான் கட்சி சார்பாளர் இல்லை. மனசாட்சியுள்ள ஒரு தமிழ்க்குடிமகள்.