1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (16:20 IST)

நடிகர் எஸ்.ஜே.சூர்யா பகிந்த கியூட்டான வீடியோ வைரல்...

sjsurya
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் இயக்குனருமான  எஸ்.ஜே.சூர்யா தன் டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யா தற்போது, பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களின்  நடித்து ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளார்

தற்போது, அவர் விஜயுடன் வாரிசு, ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிக்கும் ஆர்.சி.15 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில்,  எஸ்.ஜே.சூர்யா தன் டுவிட்டர்  பக்கத்தில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார். அதில், ஒரு சிறுமி பள்ளியில் தன் சக நண்பர்களுடன் இணைந்து ஆடுகிறார். அந்த நடனத்தில் ஒன்றிப்போய் அவர் ஆடுவதை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ ஒரு மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது,.