செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 17 ஜூலை 2020 (15:40 IST)

அடியே அழகே என் அழகே அடியே.... இன்ஸ்டாவை ஆர்ப்பரித்த நிவேதா பெத்துராஜ்!

ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழில் பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது ஹாலிவுட்டில் நடிக்கும் கனவுடன் சுற்றி வருகிறார் நிவேதா பெத்துராஜ். மேலும், அவ்வப்போது தெலுங்கிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த " அல வைகுந்தபுரமுலோ " படத்தின் முக்கிய ரோலில் நடித்து புகழ்பெற்றார். மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்த இவர் மாடர்ன் தமிழ் பெண் முகஜாடையில் அனைவரும் கவர்ந்துவிட்டார்.

இந்நிலையில் இந்த கொரோனா ஊரடங்கில் எப்போதும் இல்லாத அளவுக்கு சோஷியல் மீடியாவில் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது சல்வார் அணிந்துகொண்டு செம அழகு பதுமையாக போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு மொத்த இணையவாசிகளையும்  சுருட்டி வளைத்துவிட்டார். இந்த போட்டோவை வெளியிட்ட சில நிமிடங்களிலே எக்கச்சக்க லைஸ் குவித்து வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

H . E . A . L

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj) on