புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 12 ஜூலை 2021 (15:52 IST)

கெத்து பண்றியேமா... மீண்டும் புதிய வீடியோ வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்!

ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழில் பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
 
தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது ஹாலிவுட்டில் நடிக்கும் கனவுடன் சுற்றி வருகிறார் நிவேதா பெத்துராஜ். மேலும், அவ்வப்போது தெலுங்கிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது புதிய திறமையை மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். ஆம், இரண்டு நாட்களுக்கு முன்னர் பார்முலா ரேஸ் காரை பார்முலா ட்ராக்கில் ஒட்டி பழகிய வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தினார். இந்நிலையில் புதிய வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறார்.