திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (15:41 IST)

உங்கப்பா கிட்ட சொல்லுமா... வலிமை போஸ்டருக்கு உன் கவர்ச்சி எவ்ளோவ் மேல்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இவர் தடக் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். திரைத்துறை பின்னணி குடும்பத்தில் பிறந்ததால் அம்மணிக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைத்துவிட்டது. தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் ஜான்வி சர்ச்சைகளில் சிக்குவதையும் கவர்ச்சியையும் கைவந்த கலையாக வைத்திருக்கிறார். 

இவரது தந்தை போனி கபூர் இந்தி திரைத்துறையில் பிரபலமான தயாரிப்பாளர். இவர் தற்போது அஜித்தின் வலிமை படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் தற்போது கிளாமரான உடையில் structure காட்டி போஸ் கொடுத்துள்ள ஜான்விக்கு பாலிவுட் ரசிகர்கள் ஹார்டின் போட்டு லைக்ஸ் குவித்துள்ளனர். ஆனால், கோலிவுட் ரசிகர்கள் உங்கப்பா  வெளியிட்ட வலிமை போஸ்டருக்கு இது எவ்ளோவோ மேல் மா.... fan made போஸ்டர் கூட இவ்ளோவ் மட்டமா இருக்காது. கொஞ்சம் பார்த்து படம் பண்ணச்சொல்லுமா என ட்ரோல் கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.