பாவாடை சட்டை அணிந்து பார்வையால் பரவசப்படுத்தும் நித்யா மேனன்!
கோலிவுட்டில் காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, மெர்சல் உட்பட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக இருக்கும் நித்யா மேனன் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘த அயர்ன் லேடி’யிலும் நடிக்கிறார்.
மிஷ்கின் இயக்கத்தில் 'சைக்கோ' படத்தில் நடித்து பாராட்டப்பட்ட நித்யா மேனன் தொடர்ந்து தமிழ் , மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரவுண்டு கட்டி வலம் வந்துகொண்டிருக்கிறார். ஹிட் ஹீரோயினாக பார்க்கப்படும் நித்யா மேனன் பப்ளியான தோற்றத்தில் இருக்கும் மிகவும் குறைவான நடிகைகளில் ஒருவர்.
இந்நிலையில் தன்னுடைய பப்ளி அழகிற்கு ஏற்றவாறு பாவாடை சட்டை அணிந்து எடுத்துக்கொண்ட அழகிய போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இதோ அந்த black and white பியூட்டி லேடி...